Tamil5
விவசாயம் காப்போம்.........................
மண்ணின் விஞ்ஞானிவிண்ணிற்கு ஆராய்ச்சி செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்...
மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே...
உலக வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயமே.....
தாய் இன்றி சேய் இல்லை என்பது போல விவசாயம் இன்றி அன்னம் இல்லையே!
Comments
Post a Comment